பாகிஸ்தானுக்குச் சென்ற ஆஸி. வீரருக்குக் கொலை மிரட்டல் March 1, 2022 உங்களுடைய கணவர் பாகிஸ்தானுக்குச் சென்றால் அவர் உயிருடன் திரும்ப மாட்டார் என இன்ஸ்டகிராம் வழியே ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.