பாகிஸ்தானுக்கு இனி நிதி உதவி இல்லை

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தானுக் பல கோடி ரூபாய் நிதியுதவியை அளித்துள்ள நிலையில், நடவடிக்கை எடுக்காமல் பயங்கரவாதிகளுக்கு புகலிடம்
அளித்து வரும் பாகிஸ்தானுக்கு இனி நிதி உதவி கிடையாது.