பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: புதிய அறிவிப்பு

பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடரை வெல்லும் அணிக்கு பெனாட் – காதிர் கோப்பை வழங்கப்படவுள்ளது.