பாகிஸ்தான் தேர்தல் களேபரங்கள்… சுயேட்சை வேட்பாளரின் ஏடாகூடமான பிரச்சார புகைப்படங்கள்… டோண்ட் மிஸ் இட்!

இவர் சுயேட்சையாகக் களமிறங்குவது lsquo;ஆம் ஆத்மி பாகிஸ்தான் rsquo; கட்சியின் சார்பில். அந்தக் கட்சியின் பிரதான கொள்கைகளில் முக்கியமானவை நாட்டின் சுகாதாரம், சுற்றுப்புறத் தூய்மை, சுத்தம் உள்ளிட்டவை.