பாகிஸ்தான் வீரருக்கு கரோனா: ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து விலகல்

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து விலகியுள்ளார்.