பாஜகவில் இணைந்தார் இஷ்ரத் ஜஹான்

முத்தலாக்கிற்கு எதிராக வழக்கு தொடர்ந்த இஷ்ரத் ஜஹான் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டுள்ளார்.