பாரதி பக்தர் – தஞ்சை வெ. கோபாலன் May 6, 2022 தஞ்சாவூரில் கலை, இலக்கியம், வரலாறு தொடர்பான செய்திகளை தெரிந்துகொள்ள ஒரு எளிய வழியாக இருந்து வந்தார் தஞ்சை வெ.கோபாலன்.