பாரா பாட்மின்டன்: இந்தியாவுக்கு 23 பதக்கங்கள்

பஹ்ரைனில் நடைபெற்ற சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் இந்தியா 7 தங்கம், 3 வெள்ளி, 13 வெண்கலம் என 23 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளது.