பார்த்திபனின் 'இரவின் நிழல்' – படம் எப்படி இருக்கிறது?

பார்த்திபன் இயக்கத்தில் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமாக உருவாகியுள்ள இரவின் நிழல் – பட விமர்சனம்