பாலமேடு ஜல்லிக்கட்டு: 49 பேர் காயம்!

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகத்தின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 49 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்