பாலிவுட் நடிகர் நரேந்திர ஜா மறைவு

பாலிவுட் நடிகர் நரேந்திர ஜா இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்தி தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வந்தவர் நரேந்திர ஜா. ஷாருக்கானின் ரயீஸ் படத்தில் நடித்துள்ளார்.