பாழடைந்த கிணற்றுக்குள் மூட்டை, மூட்டையாக ஒரிஜினல் ஆதார் கார்டுகள்… கிணறு வெட்டக் கிளம்பிய பூதம்!

தண்ணீர் பஞ்சத்தை போக்கும் முயற்சியாக இந்தக் கிணற்றைத் தூர்வாற முயற்சிக்கையில் தான் கோணிப்பைகளில் கட்டுக்கட்டாக ஒரிஜினல் ஆதார் கார்டுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்து இந்தக் குற்றத்தை வெளிக்கொண்டு வந்துள்ளன