பா. இரஞ்சித் – விக்ரம் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?

பா. இரஞ்சித் – விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கவுள்ளது.