பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்

பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். 
அவருக்கு வயது 73. இவர் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் திருடா திருடி, யுத்தம் செய், வேட்டைக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 
மறைந்த பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி.ராமையா பிள்ளையின் இளைய மகனாவார் மாணிக்க விநாயகம். 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>