பிரபல தமிழ் யூடியூப் சேனல்கள் முடக்கம்

பிரபல தமிழ் யூடியூப் சேனல்கள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.

உலகளவில் பலரின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வந்ததில் யூடியூப் நிறுவனத்திற்கு முக்கிய பங்கு உண்டு. சில நிபந்தனைகளைத் தாண்டி மிக எளிதாக எவர்  வேண்டுமானாலும் விடியோ எடுத்து பதிவு செய்யும் அமைப்பை கொண்டிருப்பதால் லட்சக்கணக்கான விடியோக்கள் யூடியூப்பில் இருக்கிறது.

மேலும், அதிக பார்வையாளர்களைக் கொண்டு தமிழிலும் நகைச்சுவை, அரசியல், சினிமா சார்ந்த பல சேனல்கள் இயங்கிவருகின்றன.

இவற்றில் பிரபலமான நக்கலைட்ஸ், பரிதாபங்கள், சென்னை மீம்ஸ் போன்ற 15 யூடியூப் சானல்களை ஹேக்கர்கள் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>