பிரான்ஸ் – குரோஷியா ஆட்டம் டிரா

யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நடப்புச் சாம்பியனான பிரான்ஸ், குரோஷியாவுடன் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.