பிராவோ-வுக்கு பதில் களமிறங்கும் இர்பான் பதான்

ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணியிலிருந்து காயம் காரணமாக விலகிய பிராவோ-வுக்கு பதிலாக இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் களமிறங்க உள்ளார்.