'பிரித்விராஜ்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது

யாஷ் ராஜ் தயாரிப்பில் சந்திர பிரகாஷ் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவான வரலாற்று திரைப்படமான #39;பிரித்விராஜ் #39; படத்தின் டிரெய்லர் வெளியானது.