பிரெஞ்சு ஓபனில் நடால் 10-ஆவது பட்டம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 10-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.