பிரெஞ்சு ஓபன்: சக்காரி தோல்வி; சிட்சிபாஸ் வெற்றி

கிராண்ட்ஸ்லாம்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் போட்டியில் முக்கிய வீராங்கனையான கிரீஸின் மரியா சக்காரி தோல்வியைத் தழுவினார்.