பிரெஞ்சு ஓபன்: ஜோகோவிச், மெத்வதெவ் வெற்றி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷியாவின் டெனியல் மெத்வதெவ் வெற்றி பெற்றனர்.