பிரேமம் இயக்குநரின் அடுத்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நயன்தாரா பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள lsquo;கோல்ட் rsquo; படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.