பீப் பாடல் விவகாரம்: நடிகர் சிம்பு மீதான வழக்கு ரத்து

பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்பு மீது பதியப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.