பீஸ்ட்: திரை தீப்பிடிக்காமல் போனது ஏன்?

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு நிலவி வரும் நிலையில், திரும்பத்திரும்ப அவர்களே தீவிரவாதிகளாகவே சித்தரிக்கப்படுவது சமூகத்தில் எவ்வித எதிர்வினைகளை உண்டாக்கும் என்ற சமூகப் பொறுப்பு அவசியம்.