பீஸ்ட் வெற்றிக் கொண்டாட்டம்: படக்குழுவினருக்கு விருந்து வைத்த விஜய்

பீஸ்ட் படம் பெரிய அளவில் வெற்றியடைந்ததற்காகப் படக்குழுவினருக்குத் தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார் விஜய்.