புகைபிடித்தல் தொடர்பான நோய்களுக்கு விட்டமின் ஈ அசிடேட் காரணமா?


ஈ-சிகரெட் அல்லது வேப்பிங் புகைத்தலினால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய்க்கும், விட்டமின் ஈ அசிடேட்டுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.