
கவின், ரெபா ஜான் நடித்துள்ள ஆகாஷ் வாணி இணையத் தொடரின் டீசர் வெளியாகியுள்ளது.
நட்புனா என்ன தெரியுமா, லிஃப்ட் படங்களைத் தொடர்ந்து கவின் கதாநாயகனாக நடித்துள்ள இணையத் தொடர் ஆகாஷ் வாணி. இது அவருக்கு முதல் இணையத் தொடர்.
இதையும் படிக்க | நடிகர் சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு
இதில் ரெபா ஜான், சரத் ரவி, தீபக் பரமேஷ், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சாந்தகுமார் சி ஒளிப்பதிவு செய்ய, கலைவாணன் ஆர் படத்தொகுப்பு செய்துள்ளார். குணா பாலசுப்ரமணியன் இசையமைத்துள்ளார்.
இது ஆஹா தமிழ் இணையத் தொடரில் வெளியாகவுள்ளது. இதன் டீசர் இன்று மாலை வெளியானது. இயக்குநர் நெல்சன் இதனை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–
–>