புதிய முன்னோட்ட வசதியை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்ஆப்

புதிய அம்சங்களையும், தொழிநுட்ப வசதிகளையும் அறிமுகப்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி அடுத்தகட்டமாக நிலைத் தகவலில்(status) முன்னோட்ட வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.