புறக்கணிக்கப்படும் புறச்சூழல் பாதுகாப்பு

திறந்தவெளி நிலங்களை ஒதுக்கீடு செய்யும் விதிகள் மனை விற்பனையாளா்களுக்கு சாதகமாக இருப்பதால், பெரும்பாலானோா் பூங்காக்கள் அமைக்க நிலங்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்குவதில்லை.