புளோரிடா பள்ளியில் துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பள்ளியில் முன்னாள் மாணவன் நடத்திய துப்பாக்கி சூட்டில், 17 பேர் உயிரிழந்து உள்ளனர்.