பெட்ரோல் – டீசல் ஜிஎஸ்டியின் கீழ் வர வேண்டும்

பெட்ரோல்-டீசல் ஆகியவை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கோரிக்கை விடுத்துள்ளார்.