பெண் குழந்தைக்கு அம்மாவான சின்னத்திரை நடிகை நீலிமா

 

சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. சன் டிவியில் ஒளிபரப்பான அத்திப்பூக்கள், கோலங்கள், செல்லமே உள்ளிட்ட தொடர்களில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றன. 

சின்னத்திரை தொடர்கள் மட்டுமில்லாமல் மொழி, நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அரண்மனைக் கிளி என்ற தொடரில் நடித்திருந்தார். 

இதையும் படிக்க | மகள் மற்றும் பேத்தியுடன் நடிகர் விஜயகுமார்: அச்சு அசல் அம்மாவைப் போல மகள்

இந்த நிலையில் நடிகை நீலிமா ராணி, கடந்த 5 ஆம் தேதி தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக அறிவித்துள்ளார். இதனையடுத்து பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neelima Esai (@neelimaesai)

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>