பெருமானாரும் அறிவியலும்: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் – 18

படைப்புகளிலே மிக உயர்ந்த படைப்பாக அமைந்திருப்பவன் மனிதன். இறைவனின் பிரதிநிதியாக, இறையம்சம் உடையவனாக இறைவனால் படைக்கப்பட்டிருப்பவன் மனிதன்.