பெற்றோர்களுக்கு குழந்தை பிறந்தால்…: கவனம் பெறும் வீட்ல விசேஷம் டிரைலர்

நடிகர்கள் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ள வீட்ல விசேஷம் திரைப்படத்தின் டிரைலர் புதன்கிழமை வெளியானது.