பேச்சுக்கலை என்னும் பெருங்கலை!

அகிலப் புகழ்பெற்ற ஆளுமைகள் பலரையும் சுமந்து பிரசவித்த கருப்பைகளாகத் திகழ்வன அவா்கள் கற்ற கல்விக்கூடங்கள் என்றால் மிகையில்லை.