பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசு மீண்டும் முதலீடு

பொதுத்துறை வங்கிகளுக்கு மீண்டும் அதிக முதலீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்ய இருப்பதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.