போராடும் இலங்கை பேட்டர்கள்: முதல் பகுதியில் 3 விக்கெட்டுகளை எடுத்த இந்தியா

2-ம் டெஸ்டில் 3-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.