போரூற்றி எழுதிய காதல் கதை: ஹே சீதா, ஹே ராமா பாடல் முன்னோட்டம் (விடியோ)

துல்கர் சல்மான் நடித்துள்ள சீதா ராமம் படத்தில் இடம்பெற்றுள்ள ஹே சீதா, ஹே ராமா பாடல் முன்னோட்ட விடியோ இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகியுள்ளது.