மகளிர் உலகக் கோப்பை: நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி

நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.