மகளிர் உலகக் கோப்பை: நியூசிலாந்தை 260 ரன்களுக்குக் கட்டுப்படுத்திய இந்தியா

40 ஓவர்கள் வரை ஆதிக்கம் செலுத்திய பிறகு கடைசி 10 ஓவர்களில் 49 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.