மகளிர் உலகக் கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான உலகக் கோப்பை ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது தென்னாப்பிரிக்க அணி.