மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தானை எளிதாக வீழ்த்திய ஆஸ்திரேலியா

பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.