மகளிர் உலகக் கோப்பை; மந்தனா, கெளர் சதங்களால் மே.இ. தீவுகள் அணியை நொறுக்கிய இந்தியா

மே.இ. தீவுகள் அணி தொடக்கத்தில் இந்திய ரசிகர்களை லேசாக நடுங்க வைத்துவிட்டது.