மகளிர் உலகக் கோப்பை: மந்தனா, கெளர் சதங்களால் 317 ரன்களைக் குவித்த இந்தியா

4-வது விக்கெட்டுக்கு மந்தனாவும் கெளரும் 184 ரன்கள் எடுத்தார்கள்.