மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா March 6, 2022 மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.