மகளிர் டி20 சேலஞ்ச்: வென்றது வெலாசிட்டி

ஐபிஎல் பிளே ஆஃபுக்கு இணையாக நடைபெறும் மகளிர் டி20 சேலஞ்ச் போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் வெலாசிட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சூப்பர்நோவா ucirc;ஸ செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.