மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு தொடா் தோல்வி

மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.