மகளிா் கிரிக்கெட்: இந்தியாவுக்கு 2-ஆவது தோல்வி

நியூஸிலாந்து மகளிரணிக்கு எதிரான 2-ஆவது ஒன் டே ஆட்டத்தில் இந்திய மகளிரணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில்