மகளிா் டி20 சேலஞ்ச்: சூப்பா்நோவாஸ் – 163

ஐபிஎல் போட்டியை ஒட்டி நடைபெறும் மகளிா் டி20 சேலஞ்சின் முதல் ஆட்டத்தில் டிரையல்பிளேஸா்ஸுக்கு எதிராக சூப்பா்நோவாஸ் 20 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.