மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷின் சர்காரு வாரி பாட்டா: டிரெய்லர் வெளியானது May 2, 2022 மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சர்காரு வாரி பாட்டா படத்தின் டிரெய்லர் இன்று (திங்கள்கிழமை) வெளியாகியுள்ளது.